மேலும் செய்திகள்
வியாபாரமின்றி தேங்கிய வாழை மரக்கன்றுகள்
21-Oct-2026
வேடசந்துார்: குட்டம் ஊராட்சி கோட்டூரில் விநாயகர், மாரியம்மன், கன்னிமார், முருகன் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதன்மை சேவகர் அண்ணாமலை, நேற்று மாலை கோட்டூருக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு கருமலை அடிவாரத்தில் கொத்துக்காரர் தோட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து பேசினார். அப்போது, 'உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அதில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், தமிழக அளவில் போட்டியிட உள்ளோம்., என்றார்.
21-Oct-2026