முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி
கள்ளிமந்தையம், : மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவப் படத்திற்கு கள்ளிமந்தையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், தர்மராஜ், துணைச் செயலாளர்கள் முருகானந்தம், ராஜ்குமார், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.