உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் இருவர் காயம்

விபத்தில் இருவர் காயம்

வேடசந்துார்: வேடசந்துார் காளனம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிர்வேல் 55. இவர் வேடசந்துார் காளான்பட்டி நோக்கி டூ வீலரில் சென்றபோது எதிரே வந்த அம்மாபட்டி புதுாரை சேர்ந்த காளிதாஸ் 22, என்பவர் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் கதிர்வேலுக்கு வலது கால் உடைந்தது. காளிதாசும் காயமானார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை