மேலும் செய்திகள்
அரசு பஸ் மரத்தில் மோதி 35 பேர் காயம்
26-Oct-2024
நத்தம்; உலுப்பகுடியை சேர்ந்தவர் செந்தில் 40.தம்பி ரமேஷ் 35. இருவரும் நவ.11 இரவு டூவீலரில் உலுப்பகுடி அருகே கருப்புகோவில் பாதையில் சென்ற போது மினிவேன் மோதியது. இருவரும் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.
26-Oct-2024