உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் திருடன் கைது

டூவீலர் திருடன் கைது

பழநி: பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல். இங்குள்ள பஸ்ஸ்டாண்ட் பஞ்சாமிர்த கடை முன் நிறுத்தியிருந்த டூவீலர் திருட்டு போனது. வேடசந்துாரைச் சேர்ந்த மணி 33, வாகனத்தை வைத்திருந்ததை அறிந்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ