உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  உதயநிதி பிறந்தநாள்

 உதயநிதி பிறந்தநாள்

பழநி: பழநியில் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. தலா ஒரு கிராம், தங்க மோதிரத்தை வழங்கினர். நகராட்சி சார்பில் அடிவாரம் பகுதியில் இயங்கி வரும் வீடற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி