உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  அடையாளம் தெரியாதவர் இறப்பு

 அடையாளம் தெரியாதவர் இறப்பு

வடமதுரை: தென்னம்பட்டி வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் வளாகத்தில் 45 வயதான ஆண் பூப்போட்ட சட்டை அணிந்த நிலையில் உடல் நிலை பாதித்து படுத்திருந்தார். பெயர், ஊர் விபரம் தெரியவில்லை. வி.ஏ.ஓ., ஜெயபால் ராஜ் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். வடமதுரை போலீசார் விசாரிகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை