மேலும் செய்திகள்
வி.சி.க., அரசியல் பயிலரங்கம்
12-Nov-2024
நத்தம்: -நத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய அரசியல் சாசன தின விழா நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், நகர செயலாளர் ராமர் முன்னிலை வகித்தனர். மூன்றுலாந்தர் பகுதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அரசியல் சாசன உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகர துணை செயலாளர் பூ முருகன் , கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
12-Nov-2024