பழநியில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாகனங்கள்
பழநி: பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 25 பேட்டரி வண்டிகள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது.