மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
18-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முதுநிலை ஊழியர்கள் இருக்கும் போது இளைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய கோட்ட பொறியாளர் நிர்வாகத்தை கண்டித்து, திண்டுக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கோட்டத் தலைவர் ராஜா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.செயலாளர் அருள்தாஸ், நெடுஞ்சாலைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மாரியப்பன், கோட்டத் துணைத் தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர். கோட்டப் பொருளாளர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.
18-Apr-2025