உள்ளூர் செய்திகள்

நீர் மோர் பந்தல்

கொடைரோடு: அம்மையநாயக்கனூர் நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்யமூர்த்தி, நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொதுமக்களுக்கு இளநீர், மோர், பழங்களை வழங்கினர். அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் ராஜாங்கம், பேரூராட்சி துணைத் தலைவர் விமல்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை