உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தப்ளிக் ஜமாத் இஸ்தமா வழிபாட்டு கூட்டம்

தப்ளிக் ஜமாத் இஸ்தமா வழிபாட்டு கூட்டம்

தப்ளிக் ஜமாத் இஸ்தமா வழிபாட்டு கூட்டம் சத்தியமங்கலம்:தாளவாடி மலையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாளவாடி, சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் சிறப்பு தொழுகை நடந்தது. திருக்குர்ஆனில் கூறியுள்ளவாறு பின்பற்ற வேண்டும். நபிகள் நாயகம் கூறிய நல்வழியை பின்பற்ற வேண்டும் என இமாம்கள் எடுத்துரைத்தனர். சத்தி டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை