உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி

பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலிநம்பியூர்:நம்பியூரை அடுத்த இடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கண்டக்டர். பணிக்கு செல்ல நேற்று அதிகாலை, 5:௦௦ மணியளவில் டூவீலரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் இருந்து விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை