உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊர்க்காவல் படையினர் ரத்ததானம்

ஊர்க்காவல் படையினர் ரத்ததானம்

கோபி: ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில், கோபி அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் பிரசன்னா தலைமை வகித்தார். ஈரோடு, கோபி மற்றும் பவானியை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். கோபி படைதளபதி மணிகண்ட குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !