மேலும் செய்திகள்
ரூ.5.33 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
07-Jan-2025
பூக்கள் விலை எகிறியதுபுன்செய்புளியம்பட்டி,:இன்று தை அமாவாசை என்பதால், புன்செய்புளியம்பட்டி மார்க்கெட்டில் பூக்களின் நேற்று விலை உயர்ந்தது. இரு நாட்களுக்கு முன் கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 2,640 ரூபாயாக எகிறியது. இதேபோல் முல்லை கிலோ, 1,800 ரூபாய், காக்கடா, 1,000 ரூபாய், சம்பங்கி, 120 ரூபாய், கோழிக்கொண்டை, 115 ரூபாய்க்கும் விற்றது. இந்த பூக்களின் விலையும், நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் விலை உயர்ந்தது.ரூ.29.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனைஈரோடு, :எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 484 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 136 ரூபாய் முதல், 148.29 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 100 ரூபாய் முதல், 134.90 ரூபாய் வரை, 21,469 கிலோ கொப்பரை, 29 லட்சத்து, 20,242 ரூபாய்க்கு விலை போனது.
07-Jan-2025