மேலும் செய்திகள்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' தேனியில் நாளை முகாம்
21-Jan-2025
அந்தியூரில் நாளைகலெக்டர் கள ஆய்வுஈரோடு:ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு மாவட்டத்தில் ஒரு பகுதியில் கலெக்டர் தலைமையில் காலை, 9:00 மணி முதல் மறுதினம் காலை, 9:00 மணி வரை நடக்கிறது. இம்மாதத்துக்கான முகாம் அந்தியூர் தாலுகாவில் நாளை நடக்கிறது. அன்று மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மனுக்களை பெறுகிறார்.
21-Jan-2025