மேலும் செய்திகள்
நாயை விரட்டிய வாலிபர்நெஞ்சு வலியால் மரணம்
19-Jan-2025
கணவர் இறந்த துக்கம்மனைவி விபரீத முடிவுஅந்தியூர்:ஆப்பக்கூடல் அருகே ஓசைபட்டியை சேர்ந்தவர் பூங்கொடி, 50; இவரின் கணவர் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார். அதேசமயம் கணவர் இறந்த துக்கத்தால் மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Jan-2025