உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில்விழுந்த முதியவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில்விழுந்த முதியவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில்விழுந்த முதியவர் பலிகோபி:திங்களூர் அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் மாரன், 65, கூலி தொழிலாளி; கடந்த, 16ம் தேதி காலை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நல்லாம்பட்டி அருகே தாசம்புதுாரில், கீழ்பவானி வாய்க்காலில் மாரனின் உடல் நேற்று மிதந்தது.திங்களூர் போலீசார் மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வாய்க்கால் கரையோரம் நடந்து சென்றபோது, மாரன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அவரின் மகள் மல்லிகா புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி