உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடு திருடிய ஜோடிபோலீசில் சிக்கியது

ஆடு திருடிய ஜோடிபோலீசில் சிக்கியது

ஆடு திருடிய 'ஜோடி'போலீசில் சிக்கியதுதாராபுரம்:தாராபுரத்தை அடுத்த குண்டடம்-ஊதியூர் சாலையில், குண்டடம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் ஆட்டுடன் இருவர் வந்தனர். விசாரணையில் பழனியை சேர்ந்த கணேசன், 38; தாராபுரம், ராஜேந்திரா நகரை சேர்ந்த சித்ரா, 46, என்பது தெரிந்தது. செம்மாம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் மேய்ந்த ஆட்டை திருடி செல்வதையும் ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ