உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேட்டியா செயற்குழு கூட்டம்

பேட்டியா செயற்குழு கூட்டம்

'பேட்டியா' செயற்குழு கூட்டம்ஈரோடு:ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. வெங்கடாசலம் வரவேற்றார். பொதுச் செயலாளர் ரவிசந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பாக, 'பிரி பட்ஜெட்' கூட்டம் கூட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய சங்கங்களை அழைத்து பட்ஜெட்டுக்கான கலந்தாலோசனை செய்ய முதல்வரை கேட்டு கொள்வது. அக்கூட்டத்தில் பங்கேற்க பேட்டியாவுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர். நிர்வாகிகள் செல்வம், முருகானந்தம், ஜெப்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை