மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
22-Feb-2025
கிராவல் மண் கடத்தியலாரி அதிரடி பறிமுதல்காங்கேயம்:வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி-கம்பளியம்பட்டி ரோடு பாரதியார் நகர் அருகே, காங்கேயம் டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளில் சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதி பெறாமல் கிராவல் மண் கொண்டு சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த ராமகிருஷ்ணன், 29, என்பவரை கைது செய்தனர்.
22-Feb-2025