உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரும் 19 முதல் கடன் மேளா

வரும் 19 முதல் கடன் மேளா

ஈரோடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம், சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவவும், விரி-வுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் சிறப்பு திட்டங்-களில் கடனுதவி வழங்கப்படுகிறது.ஈரோடு, சிதரம்பரம் காலனி, பெரியார் நகர், 80 அடி சாலையில் உள்ள ஈரோடு கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும், 19 முதல் செப்., 6 வரை நடக்க உள்ளது.சிறப்பு திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானி-யங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நறுவன மேம்-பாட்டுதிட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கம் தரப்படு-கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை