உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள்கள் மாயம் தந்தை புகார்

மகள்கள் மாயம் தந்தை புகார்

பவானி: அம்மாபேட்டை அருகே சின்னப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவரின் மகள்கள் ராகவபிரியா, 26; காவியா, 17; கடந்த, 1ம் தேதி வீட்டிலிருந்த இருவரும், வீட்டை விட்டு வெளி-யேறினர்.அக்கம்பக்கம் தேடியும், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எவ்வித தகவலும் இல்லை. முரு-கேசன் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை