உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ. 34.13 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்

ரூ. 34.13 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்

கொடுமுடி : கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. தேங்காய், 5,574 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 27.65 ரூபாய் முதல், 3௪ ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய், 662 மூட்டைகளில், 33.7 டன் வரத்தானது. ஒரு கிலோ முதல் தரம், 9௮ ரூபாய் முதல் 105.69 ரூபாய்; இரண்டாம் தரம், 76.42 ரூபாய் முதல் 10௫ ரூபாய் வரை, ஏலம் போனது. தேங்காய், கொப்பரை இரண்டும், 34.13 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை