உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் கலை நிகழ்ச்சி

பொங்கல் கலை நிகழ்ச்சி

பொங்கல் கலை நிகழ்ச்சிதாராபுரம்:தாராபுரம் வான்முகில் கலைப்பணி மன்றத்தின் சார்பில், பொங்கல் விழா கலைநிகழ்ச்சி வடதாரையில் நடந்தது. தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்ட து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை