உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை மிரட்டிதாக்கியவருக்கு காப்புஈரோடு:ஈரோடு, சூளை, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி கோவிந்தசாமி, 59; வீட்டு முன்பு நின்றிருந்தவரிடம் சூளை, காவிரி நகர் முனியப்பன் கோவில் வீதி அண்ணாதுரை மகன் சபரி கிரீஸ், 23, மொபைல்போன் கேட்டுள்ளார். தர மறுத்ததால் அவரை தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சபரிகிரீசை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை