சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலி
சாக்கடையில் விழுந்தகூலி தொழிலாளி பலிபவானி:சித்தோடு அருகே புதுார், பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கம், 45; பந்தல் போடும் வேலை செய்தார். குடிப்பழக்கம் கொண்ட மாணிக்கம், சித்தோடு நால்ரோட்டில் சாக்கடையில் தவறி விழுந்ததில் இறந்து விட்டார். சித்தோடு போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.