மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 320 மனுக்கள் ஏற்பு
10-Dec-2024
குறைதீர் கூட்டத்தில் 270 மனுக்கள் ஏற்புஈரோடு, ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 270 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற இருவரின் வாரிசுகளுக்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில் எரிவாயுவில் இயங்கும் வாகனம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவம் பயில கல்வி உதவித்தொகைக்கான ஆணை, கொடுமுடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு பேரின் வாரிசுகளுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
10-Dec-2024