உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழைத்தார் ஏலம் ரத்து

வாழைத்தார் ஏலம் ரத்து

கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை தோறும் வாழைத்தார், தேங்காய் ஏலம் நடக்கிறது.வரும், 7ல் (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் ஏலம் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் புதன்கிழமை (செப்.,11) நடக்கும் வாழைத்தார் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை