உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு

நலவாரியத்தில் இணைய கைம்பெண்களுக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்-பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் எதிர் கொள்ளும் பிரச்னைகளை களைந்து, அவர்கள் வாழ வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மகளிர் குழு அமைத்தல், தொழில் பயிற்சி வழங்குதல், சமூக பாதுகாப்புடன் வாழ, 'கைம்-பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்' உருவாக்கப்பட்-டுள்ளது. https://tnsocialwelfare.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, உறுப்பினராகி நலத்திட்டங்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை