உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாட்டம் ஐந்து பேர் கைது

சேவல் சூதாட்டம் ஐந்து பேர் கைது

கோபி : கோபி அருகே கரட்டுப்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, மோகன், 24, லட்சுமணன், 24, சசிக்குமார், 30, கோபிநாத், 22, மணி, 44, ஆகியோர் இரு சேவல்களை வைத்து சூதாடியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 1,250 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை