உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பு

காங்கேயத்தில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பு

காங்கேயம்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, காங்கேயம் தாலுகா முழுவதும், தமிழக வி.ஹெச்.பி., அமைப்பினர், 15க்கும் மேற்பட்ட விநா-யகர் சிலைகளை நேற்று பிரதிஷ்டை செய்தனர். இதில் காங்-கேயம் நகர் பகுதியில், 14 விநாயகர் சிலை வைத்து பூஜை நடந்-தது. பல இடங்களில் விநாயகர் சிலைக்கு, பக்தர்கள் பொங்க-லிட்டு வழிபட்டு, பூஜை செய்தனர். சதுர்த்தி விழாவான இன்று காலை கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை செய்யப்-பட்ட உள்ளது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பழையகோட்டை ரோடு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை