உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்து

பர்கூர் மலைப்பாதையில்பாதிக்காத போக்குவரத்துஅந்தியூர்:கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்ட எல்லையில், மராத்தி மொழி தெரியாததால், அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டார். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் நேற்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் அரசு பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் நேற்று சென்றன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மற்றும் மைசூரு ஆகிய பகுதியில் பந்த்தால் போக்குவரத்தும் பாதிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி