உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் இரவில் மழை

அந்தியூரில் இரவில் மழை

அந்தியூரில் இரவில் மழைஅந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான, தவிட்டுப்பாளையம், புதுமேட்டூர், க.மேட்டூர், அண்ணாமடுவு, சங்கராப்பாளையம் உட்பட பல இடங்களில் லேசான இடி, மின்னலுடன், நேற்றிரவு, 9:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக மிதமாக பெய்தது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், மாத்துார், ஆலயங்கரடு, எண்ணமங்கலம் பகுதிகளிலும் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை