உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.வெ.க., கொடியேற்று விழா

த.வெ.க., கொடியேற்று விழா

த.வெ.க., கொடியேற்று விழாஅந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி காலனியில், த.வெ.க., சார்பில் கொடிக்கம்பம் அமைத்தல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகி விஜய் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார். அந்தியூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகி பூவரசன், பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை