உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம் சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள ரங்கசமுத்திரம், கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த பத்ரன் மகள் அனுஷ்கா, 19; சத்தியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 16ம் தேதி வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், தந்தை பத்ரன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.* கோபி அருகே குப்பன் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன், 24; கடந்த, 15ல் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. தந்தை சுப்பிரமணியம் அளித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை