உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 25 நாட்டுக்கோழி திருட்டு

25 நாட்டுக்கோழி திருட்டு

ஊதியூர்: காங்கேயம், ஊதியூர் அருகே நிழலி கிராமம், கவுண்டம்பாளை-யத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 50; தோட்டத்தில் கால்ந-டைகளுடன், 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோழிகளை தோட்டத்தில் அடைத்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது, 25 நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவர் புகா-ரின்படி ஊதியூர் போலீசார், கோழி திருடிய களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை