உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் முறிந்த மரம்

மழையால் முறிந்த மரம்

அந்தியூர்:அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பருவாச்சி அருகே பலத்த காற்றால் சாலையோர மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் பருவாச்சி-அம்மனாம்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை