மேலும் செய்திகள்
டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
16-Aug-2024
ஈரோடு: சென்னை போலீஸ் அகாடமி ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருபவர் வேலுமணி. ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாளில் அவர், ஈரோட்டில் பொறுப்பேற்க உள்ளார்.
16-Aug-2024