உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.11 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.2.11 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி, கோனாபுரம் பிரிவு பகுதியில், பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2.04 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணி, கொளத்-துப்பாளையம் பேரூராட்சி டி.காளிபாளையத்தில், தமிழக அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப்பணி உள்பட, 49 திட்டப்பணிகளை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தனர்.மேலும், 38.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப்பணிகளுக்கான ஆணை வழங்-கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !