உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பாலிடெக்னிக் மாணவன் பூப்பந்தில் முதலிடம்

கொங்கு பாலிடெக்னிக் மாணவன் பூப்பந்தில் முதலிடம்

பெருந்துறை: ஸ்போர்ட்ஸ் கிராம் பயிற்சி மையம் சார்பில், திருப்பூரில் அண்-மையில் மாநில அளவில் நடைபெற்ற பூப்பந்து (பேட்மிட்டன்) போட்டியில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, முதலாம் ஆண்டு கட்டிடவியல் துறையில் பயிலும் மாணவன் நிஷாந்த் ஒற்றையர் பிரிவில் முதல் பரிசையும், இரட்டையர் பிரிவில் அரை இறுதி போட்டியிலும் வெற்றி பெற்றார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் நிஷாந்த்தை, கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர் வேதகிரி ஈஸ்வரன், துணை முதல்வர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி