உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊரக வளர்ச்சி துறை அலுவலர் தர்ணா

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் தர்ணா

ஈரோடு : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு உரிய பணியிடங்களை வழங்க கோரி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் நேற்றி-ரவு ஈடுபட்டனர்.இத்திட்டத்துக்கு உரிய பணியிடங்கள் வழங்க வேண்டும். பயனா-ளிகள் தேர்வு சார்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறை-களை விரைந்து வெளியிட வேண்டும். இரு திட்டங்களையும் செயல்படுத்த போதிய அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி, மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமையில் தர்ணாவில் ஈடுபட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை