உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூரில் பிரசித்தி பெற்ற, சிவசக்தி சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நிகழ்வு கடந்த, 17ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, சிவசக்தி சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை