உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

பெருந்துறை: நாமக்கல் அருகே பெரியதொட்டிபட்டியைச் சேர்ந்தவர் சாந்தநாயக்கர் மகன் கோவிந்தராஜ் (21). ஜே.சி.பி., கிளீனராக வேலை செய்தார். கொடுமுடியில் பணிபுரிந்த இவர், ஊஞ்சலூர் காவிரியாற்றில் குளிக்கச் சென்றார். அதன் பின் திரும்பவில்லை. கொடுமுடி எஸ்.ஐ., துரைசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி