உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் மழை

அந்தியூரில் மழை

அந்தியூரில் மழைஅந்தியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம். தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில், நேற்று மாலை, 4:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் பரவலாக மிதமாக பெய்தது. அந்தியூர்-பர்கூர் ரோடு, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய இடங்களில் காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோர மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ