உள்ளூர் செய்திகள்

108 சங்காபிஷேகம்

கோபி;கோபி, புதுப்பாளையம், மகா மாரியம்மன் கோவிலில், 108 சங்கு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் தட்சார்ச்சனை துவங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை, 108 சங்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ