உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 20 கட்டடங்களுக்குகுடிநீர் இணைப்பு கட்

20 கட்டடங்களுக்குகுடிநீர் இணைப்பு கட்

20 கட்டடங்களுக்குகுடிநீர் இணைப்பு 'கட்'ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், தீவிர வரி வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மண்டலம், 3க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத கட்டடங்களுக்கான, 20 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை