உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

தாராபுரம்: தாராபுரம், மைனர் ராமநாதன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 32; பழநி ரோட்டில் பைக்கில் நேற்று காலை சென்றார். ஆலங்காடு பிரிவு அருகே, சங்கிலிமுத்து என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. படுகாயமடைந்த ராதாகி-ருஷ்ணன், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ