உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்வரத்து 872 கன அடியாக சரிவு

பவானிசாகர் நீர்வரத்து 872 கன அடியாக சரிவு

புன்செய் புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேர-ளாவில் கனமழை பெய்ததால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 95 அடியை எட்டியது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் வினா-டிக்கு, 6,973 கன அடியாக இருந்த நீர்வரத்து, 872 கன அடியாக நேற்று சரிந்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 95.75 அடி, நீர் இருப்பு 25.5 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ