உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / .. போக்சோ வழக்கில் சிறுவனிடம் விசாரணை

.. போக்சோ வழக்கில் சிறுவனிடம் விசாரணை

காங்கேயம், காங்கேயம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும், 17 வயது கல்லுாரி மாணவன், அதே பகுதியை சேர்ந்த பள்ளி செல்லும், 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலிசார் போக்சோ வழக்கில் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை